என் கற்பனை பேரழகி
மையல் கொண்ட தமரயே
சூரியனை காணாயோ
உதயத்தில் வந்து விட்டான்
உன் பூவிதழை கண்டுவிட்டேன்
அல்லி மலர் அவள் மலர்ந்து விட்டால்
அந்த சந்திரனும் மயங்கிடுவன்
மலர் பூக்கும் தடாகத்தில் தன்
பிம்பத்தை பதிதிடுவான்
மேகம் அது குழல் ஆகா விழி
இரண்டும் கரு வண்டாக
கோதை அவள் வந்து நின்றால்
பேசத்தான் மொழி வருமோ
இதழ் விரித்த தமரயே
மொழி ஒன்று உரைப்பயோ
உன் இதயத்து ஆசனத்தின் மன்னன்
நானே என்று