«  on: January 04, 2012, 08:38:35 AM »
									
								 
							 
							
								


 Body Parts in Pure Tamizh
Body Parts in Pure Tamizh
 ( Udal Uruppukkal உடல் உறுப்புக்கள்) Eye - கண் , விழி (Kann, Vizhi)
Eye - கண் , விழி (Kann, Vizhi)
Nose - மூக்கு , வாசனையறி (Mookku, Vaasanaiyari)
Lip - உதடு , இதழ் (Uthadu, Ithazh)
Lens - வில்லை , விழிவில்லை , கண்வில்லை , விழியாடி (Villai, Vizhivillai, KaNvillai, Vizhiyaadi)
Nasal - மூக்கொலி (Mookkoli)
Oesophagus - உணவுக் குழாய், உணவுக்குழல் , அன்னக்குழாய் (Unavu Kuzhaai, Unavukkuzhal, Annakkuzhaai)
Throat - மிடறு , தொண்டை , குரல்வளை , மூச்சுக்குழல் , கழுத்தூட்டி (MidaRu, Thondai, KuralvaLai, Moochukkuzhal, Kazhutthootti)
Lungs  - நுரையீரல் , வெள்ளீரல் , சுவாசப்பை , சுவாசாசயம் (Nuraiyeeral, Velleeral, Suvaasappai, Suvaasaasayam)
Bronchus  - கிளைமூச்சுக்குழாய் , மூச்சுக்கிளைக் குழல் (KiLaimoochukkuzhaai, MoochukkiLai Kuzhal)
Bronchioles  - மூச்சு நுண்குழாய் , மூச்சுக்கிளைச் சிறுக்குடல் (Moochu Nunkuzhaai, MoochukkiLai Chirukkudal)
Stomach  - இரைப்பை , வயிறு , அகடு , சார்பொருக்கம், தாங்குரம் , உணவுப்பை  ( Iraippai, Vayiru, Agadu, Saarborukkam, Thaanguram, Unavuppai)
Pancreas  - கணையம் , கணையநீர் ( KaNaiyam , KaNaiyaneer)
Liver  - ஈரற்குலை , ஈரல் , கல்லீரல் (Eerarkulai , Eeral , Kalleeral)
Gall Bladder  - பித்தப்பை (Pitthappai)
Small Intestine  - சிறுங்குடல் ( ChiRunggudal)
Large Intestine  - பெருங்குடல் ( Perunggudal)
Spine  - முள்ளந்தண்டு , தண்டெலும்பு , முதுகெலும்பு , முள்ளெலும்பு , வளைமுள், முள்ளந்தண்டு , முதுகுத்தண்டு ( Mullanthandu , Thandelumbu , Muthugelumbu , Mullelumbu , VaLaimuL , Mullanthandu , Muthugutthandu )
Kidney  - சிறுநீரகம் , மூத்திரக்காய் , சிறுநீர் வடிப்பி , மூத்திர கோசம் ( ChiRuneeragam , Mootthirakkaai , ChiRuneer Vadippi , Mootthira KOsam)
Blood  - இரத்தம் , குருதி , உதிரம் , சோரி ( Rattham , Kuruthi , Uthiram , SOri )
Bone  - எலும்பு , எண்பு ( Elumbu , ENbu) 
						 
						
							
								« Last Edit: February 21, 2012, 02:07:56 PM by MysteRy »
							
							
								
								Logged