SACRIFICE - யாகம், வேள்வி
SADDLE - சேணம்
SAFETY - ஏமம், பாதுகாப்பு
SAFETY PIN - பூட்டூசி, காப்பூசி, ஊக்கு
SAFETY VALVE - பாதுகாப்பு ஓரதர்
SAFFLOWER, SAFFLOWER OIL - குசம்பப்பூ, குசம்பப்பூ எண்ணை
SAFFRON - குங்குமப்பூ
SAFFRON (COLOUR) -  காவி (நிறம்)
SAGE (HERB) -  அழிஞ்சில்
SAGO -  ஜவ்வரிசி
SAILING (SEA ROUTE)  - மிதப்பு
SAILING SHIP  - பாய்மரக் கப்பல்
SALARY - சம்பளம்
SALES ORDER - விற்பாணை
SALINE SOIL -  களர்நிலம்
SALINITY  - களர்த்திறன்
SALIVA - வீணீர், எச்சில், உமிழ்நீர்