Author Topic: ~ உபயோகமான தகவல்கள்! ~  (Read 735 times)

Offline MysteRy

~ உபயோகமான தகவல்கள்! ~
« on: December 04, 2015, 08:03:50 PM »


Offline Maran

Re: ~ உபயோகமான தகவல்கள்! ~
« Reply #1 on: December 08, 2015, 04:14:38 PM »


நன்றி தோழி...

சேவைகளை தொடருங்கள்...
தகவல் பரப்பிக் கொண்டேயிருங்கள்..
நல்லது யார் மூலமாவது நடந்தே தீரும் !!



"மழை"
இயற்கைக்கு நாம் செய்த தீங்கு!!
அழுகிறது வானம் !!
தவல்கிறது மனை !!
நீந்துவது படகு!!
வாழ வழியின்றி பயணிப்பது நாம்!!



மனிதன் இயற்கையை அனுபவிப்பதையும் மீறி எப்போது அதை ஆள நினைத்தானோ அப்போது தொடங்கியது அழிவு...!


எவ்வளவு
கொடுத்தாலும்
வாங்கிக்கொள்கிறது....
கடல்!
மழை நீரை.




Offline MysteRy

Re: ~ உபயோகமான தகவல்கள்! ~
« Reply #2 on: December 08, 2015, 05:21:38 PM »
Nandri Maran  :)