Author Topic: ~ எளிதாக உடல் எடையை குறைக்க வேண்டுமா? ~  (Read 377 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226794
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எளிதாக உடல் எடையை குறைக்க வேண்டுமா?



உடல் எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த பொருள் ஆகும். 3 வார காலத்திற்குள் உங்க எடையை குறைக்க முடியும் என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

தினமும் படுக்க செல்லும் முன் 1 டீஸ்பூன் தேனை குடியுங்கள். தேன்னானது கொழுப்பை கரைக்கும் ஹார்மோனை சுரக்க செய்கிறது.

மேலும், தினமும் இரவு உறங்க செல்லும்முன்பு வெந்நீரில் 3 டீஸ்பூன் தேன் கலந்து வந்தால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்....