Author Topic: ~ குழந்தைகளுக்கு சளி பிடித்தால்.......? ~  (Read 571 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227504
  • Total likes: 29062
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைகளுக்கு சளி பிடித்தால்.......?



குழந்தைகளுக்கு சளி பிடித்தால் மாதுளம் பழசாற்றுடன் தேன் கலந்து கொடுக்கவும்.

நெஞ்சில் கபம் இருந்தால் வால் மிளகை தூள் செய்து ஒரு சிட்டிகை தூளுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் சாப்பிட வேண்டும்.

அல்லது சிறிது கோதுமை மாவினை வாணலியில் வறுத்து அதைத் துணியில் கட்டி வைத்து, பொறுக்கும் சூட்டில், நெஞ்சு, முதுகு பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் கபம் இளகி வெளியேறும்.