மாமா மாமா
உன் பொண்ணக் கொடு
மாமா மேளம் கொட்டி
நான் தாலிக்கட்டலாமா
ஹே வாம்மா
வாம்மா நீ வெட்கம் விட்டு
வாம்மா மௌனம் கூட
சம்மதந்தாம்மா ……
கும்பகோணத்து
வெத்தலைய மடிடா
பட்டுக்கோட்டையில்
பாக்கு வாங்கிக் கடிடா
தஞ்சாவூருக்குத் தவில்
ஒன்னு அடிடா எட்டு
திசையிலும் இப்ப
நம்மக்கொடிடா
அடுத்து 🪷 டா / ட 🪷