Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 257663 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #360 on: January 19, 2012, 01:19:26 AM »

ஜோர் படா ஜோர்
ஜோர் படா ஜோர்
அத்தை பொண்ணு வீட்டுக்கு வந்து - இது தான் பாடல் ரோசா

Offline Global Angel

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #361 on: January 19, 2012, 01:43:42 AM »
ஆசை அஜித்  யோர் ஜோர்  இரண்டுமே  ஏற்று கொள்ள கூடிய எழுத்துகள் தான் ...... அர்த்தம்  ஒன்றுதான் .. அதிகமானவர்கள் இரண்டையுமே பயன்படுத்துவார்கள் .... இப்போ ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திகுறேன் என்று பாடல் இருக்கு .. அதை இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திகுறேன் என்றும் எழுதுவார்கள் ராத்திரிக்கு கொஞ்சம் என்றும் எழுதுவார்கள் ...... தப்பு என்று சொல்ல முடியுமா இதை .....

பாடல் விளையாட்டை தொடருங்கள் ஆசை ..... :)
                    
Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #362 on: January 19, 2012, 08:02:58 AM »

ஒருவேளை  நான் அறிந்த தமிழ்  அவ்வளவு தானோ என்னவோ ?
தமிழ் அறிந்த சபைக்கே விட்டுவிடுகிறேன் !

ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம்

ம வரிசை

Offline RemO

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #363 on: January 19, 2012, 01:25:39 PM »
மனசே மனசே மனசில் பாரம்

ம வரிசை

Offline Global Angel

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #364 on: January 19, 2012, 01:53:52 PM »
மச்சான பாரடி மச்சமுள்ள ஆளடி

டி
                    
Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #365 on: January 20, 2012, 06:51:15 PM »
டிங் டாங் கோயில் மணி கோயில் மணி நான் கேட்டேன்
உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
நீ கேட்டது ஆசையின் எதிரொலி

லி

Offline RemO

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #366 on: January 20, 2012, 07:11:00 PM »
லில்லி மலருக்கு கொண்டாட்டம்

Offline Global Angel

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #367 on: January 21, 2012, 02:56:32 AM »
மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங் காற்று
                    
Offline Swetha

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #368 on: January 21, 2012, 01:25:08 PM »
பூங்காற்று னு முடிச்சிருக்கீங்க. அதனால் நான் ர வரிசையில் பாடலை தொடருகிறேன்

ரகசியமாய் ரகசியமாய் புன்னகயித்தான் பொருள் என்னவோ

வ வரிசை

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Global Angel

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #369 on: January 21, 2012, 02:53:37 PM »
று வரிசையில் நிறைய பாடல்கள் இருக்குதே

றுக்கு றுக்கு றுக்கு அலிபவ றுக்கு ஒ மை

மை
                    
Offline RemO

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #370 on: January 21, 2012, 03:55:09 PM »
மைனாவே மைனாவே இது என்ன மாயம்

Offline Global Angel

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #371 on: January 21, 2012, 04:23:11 PM »
மந்திர புனகயோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே

நே
                    
Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #372 on: January 21, 2012, 07:55:14 PM »
நேற்று இல்லாத மாற்றம் என்னது ?
காற்று என் காதில் ஏதோ  சொன்னது

து

Offline Global Angel

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #373 on: January 21, 2012, 09:08:39 PM »

துரு துரு துரு விளுகளால்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #374 on: January 21, 2012, 11:11:24 PM »
லட்சம் வார்த்தைகள் லட்சம் வார்த்தைகள்     
முற்றும் தீர்ந்தன இங்கே இங்கே    
ஒற்றை வார்த்தையை ஒற்றை வார்த்தையை     
முற்றும் தேடிடும் யுத்தம் இங்கே    
காதல் எப்போதும் கையில் வராது    
காதலை சொல்லி வை    
பாஷை எல்லாமே ஊமை ஆனாலும்    
கண்களைப் பேச வை

வை