Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 256538 times)

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #720 on: September 25, 2013, 09:34:19 PM »
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
« Last Edit: September 26, 2013, 02:14:04 PM by aasaiajiith »

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #721 on: September 26, 2013, 04:16:53 PM »
யாரும் விலையாடும் தோட்டம்
தினம்தோரும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொருத்துக்கோண்டு
பொன்னு தரும் சாமி
இந்த மன்னு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மன்னு நம்ம பூமி

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #722 on: September 26, 2013, 08:31:26 PM »
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்தை என் பாஷை ஆகின்றதே
உள் நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே
நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வியர்க்கும் வரை
உண்மையில் நானும் யோக்கியன் தானடி
உன்னை பார்க்கும் வரை....

Arul

  • Guest
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #723 on: September 27, 2013, 05:12:20 PM »
ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #724 on: September 28, 2013, 03:45:42 PM »
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #725 on: October 11, 2013, 04:28:01 PM »
திருமண மலர்கள் தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த பூச்செடியே?
தினமொரு கனியை தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே...!
மலர்வாய் மலர்வாய் கோடியே...கனிவாய் கனிவாய் மரமே..!
நதியும் கரையும் அருகே...நானும் அவரும் அருகே!

Arul

  • Guest
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #726 on: October 14, 2013, 03:10:28 PM »
கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி கனா கண்டேனடி
கனா கண்டேனடி
உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புறமெது புரிந்தது போலே கனா கண்டேனடி
உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே
கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #727 on: October 18, 2013, 02:43:00 PM »
டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை தட்டாதே
பட்டபடிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்லை தட்டாதே

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #728 on: November 03, 2013, 07:32:58 PM »
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க..

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாரட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்....!


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #729 on: November 16, 2013, 12:33:45 AM »
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

ஆஹா...நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல்
திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் பேசும் மொழிகளில் பிறையும்
பௌர்னமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாலும்
[/b][/color]

Offline SowMiYa

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 23
  • Total likes: 23
  • Karma: +0/-0
  • Gender: Female
  • உன்னை அதிகமாக சந்தோஷப்படுத்தும் இதயத்திற்கு உன்னை அழவைக்கவும் உரிமை உண்டு.
    • http://www.friendstamilchat.com/chat/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #730 on: November 28, 2013, 05:07:08 PM »
மலரே மௌளனமா மௌளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே


பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூட
வா


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #731 on: November 30, 2013, 07:49:00 PM »
வா வா.. வஞ்சி இள மானே

வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வாழ்நாளிலே.. நீங்காமலே.. நீ பாதி நான் பாதி ஆக

வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
.

ஈரெட்டு வயதில் ஈரத்தாமரை வாய் விட்டுச் சிரிக்காதா
வாய் விட்டுச் சிரிக்கும் மாலை வேளையில் தேன் சொட்டுத் தெரிக்காதா
தேகத்தில் உனக்குத் தேன் கூடு இருக்கு.. தாகத்தைத் தணித்திட வா
ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி ஆகாதம்மா
பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகாதம்மா
போதும் போதும்.. போ..


Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #732 on: December 17, 2013, 05:31:14 PM »
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோடு வாழ்ந்த காலங்கள்யாவும் கனவாய் என்னை மூடுதடி
யாறென்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருபேன்…. உயிரோடு பார்த்திருபேன்….

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #733 on: December 21, 2013, 07:15:03 AM »

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #734 on: December 27, 2013, 06:31:49 PM »
நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே!
நிலவோடு தென்றாலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே!
ஒரு பார்வை பார்த்து நான் நின்றால் சிறு பூவாக நீ மலர்வாயே..
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால் வலி போகும் என் அன்பே அன்பே..