Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 257435 times)

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #705 on: August 10, 2013, 12:52:12 PM »
முன் பணியா
முதல் மழையா
ஏன் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே
உயிர் நனைகிறதே

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #706 on: August 17, 2013, 01:41:03 PM »
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #707 on: August 20, 2013, 05:20:08 PM »
வான்  மேகம்  பூப்பூவாய்த்  தூவும்
தேகம்  என்னவாகும்  இன்பமாக  நோகும்
மழைத்துளி  தெரித்தது  எனக்குள்ளே  குளித்தது
நினைத்தது  பலித்தது  குடைக்கம்பி  துளிர்த்தது
வானம்  முத்துக்கள்  சிந்தி
வாழ்வு  வென்றது  காதல்  வென்றது
மேகம்  வந்தது  பூக்கள்  சிந்துது
ஆளுமில்லை  சேர்த்தெடுக்க  மூளுமில்லை  கோர்த்தெடுக்க
« Last Edit: August 27, 2013, 02:27:05 PM by aasaiajiith »

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #708 on: August 27, 2013, 02:31:12 PM »
கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #709 on: August 27, 2013, 08:54:52 PM »
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பரித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆலான ஒரு சேதி அரியாமலே அலைபாயும் சிரு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேச வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ
(கண்ணாளனே)

உந்தன் கஞ்சாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
தரிகெட்டுத் தலும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பரந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போழுது
மூங்கில் காடென்ரு ஆயினல் மாது


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #710 on: September 02, 2013, 04:28:30 PM »
துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன?
வெள்ளிக்கொலுசு போகும் திசையில்
பாவிநெஞ்சு போவதென்ன?




பூமி என்னும் பெண்ணும் பொட்டுவைத்துக்கொண்டு
பச்சை ஆடைக் கட்டிப்பார்த்தாள்
ஓடைப்பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்(பூமி)
பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப்போல்
நெஞ்சில் ஈரம் உண்டு




அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூச்சிந்தும் பூமி எல்லாம்
நான் வணங்கும் காதலி(அந்தி)
மண்டியிட்டு நான் முத்தம் தரவா
தென்றல் பெண்ணே வா..வா. .வா...

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #711 on: September 10, 2013, 08:32:08 PM »
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா ஆ தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

Arul

  • Guest
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #712 on: September 12, 2013, 02:16:51 AM »
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #713 on: September 17, 2013, 10:30:22 AM »
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசை கிளியே அழகிய ராணி
அருகே வரலாமா ?

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #714 on: September 17, 2013, 05:24:59 PM »
மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்...
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அனார்ந்து பார்க்கும்...
நான் தூரம் தெரியும் வானம்,,நீ துப்பட்டாவில் இழுத்தாய்...
என் இருபதையந்து வயதை ஒரு நொடிக்குள் எப்படி அழைத்தாய்...

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #715 on: September 17, 2013, 06:11:14 PM »
யம்மா யம்மா காதல் பொன்னம்மா 
நீ என்னை விட்டு போனதென்ன மா
நெஞ்சுக்குள்ள காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சு சாயம் போச்சம்மா

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #716 on: September 19, 2013, 09:34:39 PM »
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே...
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா?

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #717 on: September 21, 2013, 05:36:31 PM »
ஆசை நூரு வகை வாழ்வில் நூரு சுவை வா
போதும் போதும் என போதை தீரும் வரை வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்


என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பல்லியிலே கொஞ்சம் பஞ்சனையில் கொஞ்சம் அல்லித்தர நீயுண்டு
இங்கு சொர்க்கம் மன்னில் வரும் சொந்தம் கன்னில் வரும் வா
தினம் நீயே செண்டாகேஸ் அங்கு நாந்தான் வண்டாகுவேன்

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #718 on: September 22, 2013, 08:53:44 PM »
நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே...
கரு கரு கருவிழியே என்னை வீழ்த்தும் பேரழகே...

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #719 on: September 25, 2013, 01:33:04 PM »
எனக்கொரு சிநேகிதி சிநேகிதி
தென்றல் மாதிரி
நீ ஒரு பொர்ணமி பௌர்ணமி
பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்கதொன்றினால்
பூக்களை பார்த்து கொள்கிறேன்