சந்தோஷம் , சந்தோஷம் , வாழ்கையின் பாதி பலம் ,
சந்தோஷம் இல்லை என்றால் , மனிதர்க்கு எது பலம்
புயல் மையம் கொண்டால் , மலை மண்ணில் உண்டு ,
எந்த தீமை குள்ளும் ? சிறு நன்மை உண்டு , ஒ -ஒ -ஒ .
வெற்றியை போலவே , ஒரு தோல்வியும் நல்லதடி ,
வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி ,
குற்றஞ் சொல்லாமல் , ஒரு சுற்றம் இல்லையடி ,
இலையும் புன்னகையால் , நீ இருட்டுக்கு வெள்ளையடி ,
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் ,
நாகரிகம் பிறந்ததடி
த