Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 263272 times)

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #540 on: January 28, 2013, 11:02:09 PM »
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை ப்போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

பா

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #541 on: January 29, 2013, 11:03:24 AM »
பாடாததெம்மாங்கு.நான்பாடவந்தேனே
பாட்டோடு.சேராத.என்.சோகம்.சொன்னேனே

சொா

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #542 on: January 29, 2013, 12:50:35 PM »
சொர்கத்தின் வாசற்படி
எண்ணக்கனவுகளில்

பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக்களஞ்சியமே

சின்ன மலர்க்கொடியே
நெஞ்சில்
சிந்தும் பனித்துளியே

சி

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #543 on: January 30, 2013, 05:42:40 AM »
சிறுபொன்மணி.அசையும்.அதில்.தெறிக்கும்.நல்லிசையும்
இருகண்மணி.பொன்னிமைகளில்்.
தாளலயம்.....

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #544 on: January 30, 2013, 01:54:57 PM »
லாலாக்கு டோல் டப்பி மா கன்னே கன்கம்மா
இடுப்பைச் சுத்தி திருப்பி பாரம்மா
எண்னெய் இல்லாம விளக்கு எரியுமா கன்னெ கன்கம்மா
மரம் இழுக்குர கைய பாரம்மா

மா

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #545 on: January 31, 2013, 12:23:29 AM »
மாலைப்பொழுதின்.மயக்கத்திலே.நான்.கனவு.கண்டேன்.தோழி

தோா

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #546 on: January 31, 2013, 02:16:41 AM »
தோழா தோழா கனவு தோழா தோழா
தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்

து

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #547 on: January 31, 2013, 07:18:50 PM »
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை

மை

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #548 on: January 31, 2013, 11:55:46 PM »
மைனாவே மைனாவே என் கனவில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீ தானா?
மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில்
தேடிய தேடல் நீ தானா?
விண்மீனாய் தொலைந்த மகள் வெண்ணிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா
பிரிவிற்கும் சேர்த்து இனிமேல்
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா

வா

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #549 on: February 01, 2013, 09:42:33 AM »
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

மே

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #550 on: February 01, 2013, 11:20:56 AM »
மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
காத்து...மழைக் காத்து...
மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
ஒயிலாக மயிலாடும்
மனம்போல குயில் பாடும்

பா

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #551 on: February 01, 2013, 05:29:43 PM »
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

தெ

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #552 on: February 01, 2013, 10:52:54 PM »
தென்றல்   வந்து  என்னைத்தொடும் ,
ஆஹா  சத்தம்  இன்றி  முத்தமிடும் 
 பகலே  போய்  விடு ,
இரவே  பாய்  கொடு   
நிலவே... 
பன்னீரை  தூவி  ஓய்வேடு   

வேடு

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #553 on: February 03, 2013, 07:29:51 PM »
வேறுவேலை.உனக்கு.இல்லையே
என்னைக்கொஞ்சம்.காதலி

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #554 on: February 04, 2013, 01:16:33 AM »
இஞ்சி இடுபழகி
மஞ்ச செவபழகி
கள்ள சிரிபழகி
மறக்க மனம் கூடுதில்ல்லையே
மறக்குமா மாமன் எண்ணம்
மயக்குதே பஞ்ச வர்ணம்
மடியிலே உஞ்சல் போடா மானே வா

வா