யாரது யாரோ யாரோ நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்
யாரது யாரோ யாரோ நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உன்னைச் சொன்னது காதல்
நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தை திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ
ரோ