Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 296141 times)

Offline RemO

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #450 on: March 23, 2012, 12:34:22 AM »
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம நீ

நீ

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #451 on: March 23, 2012, 12:52:18 PM »
நீ  எங்கே  என்  நினைவுகள்  அங்கே

கோ

Offline RemO

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #452 on: March 24, 2012, 03:20:36 AM »
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #453 on: March 24, 2012, 10:24:02 AM »
ஒரே  நாள்  உன்னை  நான்  நிலாவில்  பார்த்தது 
உலாவரும்  உன்  இளமை  தான்  ஊஞ்சல்  ஆடுது 
 
ஊ 

Offline supernatural

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #454 on: April 08, 2012, 04:57:44 PM »
ஊரை  தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்

தா
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #455 on: April 10, 2012, 07:49:23 PM »
தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலைதூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

தொ

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #456 on: April 10, 2012, 08:06:55 PM »
தொட்டு தொட்டு போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ

தோ

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #457 on: April 10, 2012, 08:47:29 PM »
தோடி ராகம் பாடவா ?? மெல்ல பாடு

கோ

Offline supernatural

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #458 on: April 11, 2012, 09:55:51 PM »
கோடு போட்ட..கொன்னு போடு ...வேலி போட்ட ..வெட்டி போடு...

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Anu

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #459 on: April 13, 2012, 11:38:34 AM »
இளங்காத்து வீசுதே

இசை போல பேசுதே

வளையாத மூங்கிலில்

ராகம் வளைஞ்சி ஓடுதே

தே

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #460 on: April 13, 2012, 12:03:21 PM »
தேவதை  வம்சம் நீயோ
தேன் நிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே வருவதும் நீயே

யே

Offline Anu

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #461 on: July 19, 2012, 01:57:41 PM »
யேல்லேல்மா யேலே  லேலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா  நெஞ்சின் ஓரமா
குத்தாலமா வெள்ளம் அல்லுமா

மா

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #462 on: July 19, 2012, 05:48:43 PM »
மாமரத்து♥பூவெடுத்து♥மஞ்மொன்ருபோடவா♥

வா

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #463 on: August 10, 2012, 11:22:26 AM »
வா வெண்ணிலா உன்னை தானே வண்ணம் தேடுது

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #464 on: August 10, 2012, 01:39:40 PM »
துள்ளித்துள்ளி.     போகும் . பெண்ணே .சொல்லிக்கொண்டு

பே