Author Topic: ~ ஆப்பிள் சாப்பிடப் போறீங்களா? ~  (Read 533 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆப்பிள் சாப்பிடப் போறீங்களா?



ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.. ஆப்பிள் போன்ற கன்னம்... இப்படி சினிமாவில் பாடல், வசனம் என பல இடங்களில் வர்ணிக்கப்படும் பழம் ஆப்பிள்.

இந்த பழத்தை ஒவ்வொருவரும் ஒருமுறையாவது உண்ண ஆசைப்படுவோம். இந்த ஆப்பிள் பழங்களை வாங்கும் போது அதில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும்.

அதை நாம் பெருமையாக சுத்தமானவை, ஆரோக்கியமானவை என்று நினைக்கிறோம். ஆனால் அதில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரில் உள்ள எண்களை கவனித்திருக்கிறீர்களா.

இது பற்றி கூகுளில் தேடியபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் இதோ உங்களுக்காக.

1. PLU code இல் 4 எண்கள் இருந்தால் முழுக்க வேதி உரம் கலந்தது.

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது 8 என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யப்பட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது 9 என ஆரம்பித்தால் அது முழுக்க முழுக்க இயற்கையானது.

இப்போது புரிகிறதா? ஏன்? எதற்கு? Sticker ஒட்டியுள்ளார்கள் என்று? இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்துப்பார்த்து வாங்கி சாப்பிட்டு நலம் பெறவும்.