Author Topic: நீ அறியா பிரிவின் வலி  (Read 393 times)

நீ அறியா பிரிவின் வலி
« on: November 15, 2015, 11:27:00 PM »
நீ அறியா பிரிவின் வலி
நான் கண்டது!
நான் அறியா காதல் வலி
நீ கொண்டது!
உனை மாற்றியும்
எனை ஏமாற்றினாய்!
கனவு தேவதையே!!
களவு போவதையே!!
நெஞ்சில் தாங்க தெம்பு இல்லை!
நீ அறிவாயா? என்னிடம் வருவாயா?

சக்தி

Offline SweeTie

Re: நீ அறியா பிரிவின் வலி
« Reply #1 on: November 16, 2015, 03:22:24 AM »
சக்தி கனவு தேவதைகளை  நம்பாதீர்கள்,   கவிதை அழகாக அமைந்திருக்கிறது.   வாழ்த்துகள்

Offline CybeR

Re: நீ அறியா பிரிவின் வலி
« Reply #2 on: November 16, 2015, 03:45:17 PM »
Nice One Nanba

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: நீ அறியா பிரிவின் வலி
« Reply #3 on: November 17, 2015, 04:08:01 AM »
nice sakthi nambikaiyai thalara vidathinga oru nal kaathal kandippa vetri perum ...