Author Topic: ~ சோன் பப்டி தீபாவளி ரெசிபி ~  (Read 337 times)

Online MysteRy

சோன் பப்டி தீபாவளி ரெசிபி



தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 1/2 கப் மைதா – 1 1/2 கப் பால் – 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை – 2 1/2 கப் ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 1 1/2 கப் பாலிதீன் ஷீட் – 1 நெய் – 250 கிராம்

செய்முறை:

ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி விடவும். பின் அதனை குளிர வைக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை மற்றும் பாலை ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும். அந்த பாகு கெட்டியானதும் இறக்கி,