Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்...டிப்ஸ்... டிப்ஸ்...! ~  (Read 1336 times)

Offline MysteRy



பக்கோடா செய்யும்போது முழுவதும் கடலை மாவில் செய்யாமல், நாலில் ஒரு பங்கு பொட்டுக்கடலை மாவு சேர்த்துச் செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருப்பதுடன், அதிக சத்தும் கிடைக்கும்.