பள்ளி படிப்பு என்பது
படிவம் 1ல் தொடங்கி
படிவம் 6ல் முடியும் வரை…
கல்லுரி வாழ்க்கை என்பது
நமது கல்வி முடியும் வரை…
காதல் என்பது நம் கல்யாணம் என்னும்
பந்தத்தில் இணையும் வரை…
ஆனால் உயிர் கொண்ட நட்பு
நம் ஆயுள் உள்ள வரை…
கண்ணீரை துடைக்கும் கைகள்
உறவுகள் என்றால்…
கண்ணீரே வராமல் தடுக்கும்
இமைகள் தான் நண்பர்கள்…
அன்பு நிறைந்த நட்பை நேசிக்கிறேன்.,
நேசிக்கும் நட்பை உயிருக்கும் மேலாக காதலிக்கிறேன்…
நட்புடன் நந்தினி