Author Topic: ~ உடை மாற்றும் அறையில் உள்ள ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி? ~  (Read 658 times)

Offline MysteRy

உடை மாற்றும் அறையில் உள்ள ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?



ஜவுளிக் கடைகள், லாட்ஜ்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி பெண்கள் உடை மாற்றுவது போன்ற காட்சிகளை படம் எடுக்கும்

அநாகரிக செயல்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரங்கேவது மட்டுமல்லாமல்.. அதிக

1. அறைக்குள் நுழைவதற்கு முன் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்ய முடிகிறதா என்பதை உருதிப்படுத்திக்கொள்ளவும்..

2. பின்னர் அறைக்குள் சென்றவுடன் மீண்டும் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து பார்க்கவும் .

3. பலமுறை முயற்சித்தும் உங்களால் கால் செய்ய முடியாவிட்டால் நிச்சயம் அங்கே ரகசிய கேமரா வைகப்பட்டிருகிறது..

எப்படி என்றால்

4. கண்ணாடி இழை கேபிள் (fiber optic cable)வழியாகத்தான் ரகசிய கேமராக்கள் இணைக்கப்பட்டிருக்கும்.இந்த கண்ணாடி இழை கேபிள்

குறுக்கீடுகாரணமாக உங்களுடைய செல்போன் சமிக்ஞை(signal transfer) பரிமாற்றங்கள் தடை செய்யப்படுவதே நீங்கள் கால் செய்ய

முடியாதற்க்கு காரணம்.