Author Topic: ~ முடி உதிர்வது குறைய பாட்டி வைத்தியம் ~  (Read 422 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226807
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முடி உதிர்வது குறைய பாட்டி வைத்தியம்



தேவையான பொருள்கள்:

முட்டை மஞ்சள் கரு.

செய்முறை:
முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்றாக கலக்கி உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.