Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ தினம் ஒரு துவையல்! 30 சைடுடிஷ்! ~
« previous
next »
Print
Pages:
1
2
[
3
]
Go Down
Author
Topic: ~ தினம் ஒரு துவையல்! 30 சைடுடிஷ்! ~ (Read 2675 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225164
Total likes: 28386
Total likes: 28386
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ தினம் ஒரு துவையல்! 30 சைடுடிஷ்! ~
«
Reply #30 on:
August 27, 2015, 07:52:45 PM »
அஞ்சறைப்பெட்டித் துவையல்
தேவையானவை:
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, உப்பு, புளி - சிறிதளவு, பெருங்காயம் - சிறிய கட்டி, கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், பூண்டுப்பல் - 4, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
2 டீஸ்பூன் எண்ணெயில் கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் சிவக்க வறுத்து, ஆறவிட்டு அரைக்க வேண்டும். பழைய சாதத்துக்கு ஏற்ற துவையல் இது.
பலன்கள்:
அதிகப் புரதச்சத்து நிறைந்த துவையல் இது. எளிதில் செரிமானம் ஆகும். குளிர்ச்சியைத் தர்க்கூடியது. செரிமானக் கோளாறு இருப்பவர்கள், இந்தத் துவையலைச் சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும். வாந்தி, வாய்க்கசப்பு, வயிற்றுப்புண்ணுக்கு இந்த துவையல் சிறந்தது.
Logged
Print
Pages:
1
2
[
3
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ தினம் ஒரு துவையல்! 30 சைடுடிஷ்! ~