நண்பர்கள் கவனத்திற்கு ....
இங்கே வரலாற்று பதிவுகளை நீங்கள் மேற்க்கொள்ளலாம்.
உலக வரலாறு,பிரபலமான தனி நபர்களின் வாழ்க்கை வரலாறு அன்றி தேசம்,உலகம் ,விஞ்ஞான கண்டு பிடிப்புகள்,சாதனையாளர் சமந்தமான வரலாற்று பொக்கிசங்களை இங்கே பதிவு செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ....