[quote author=pEpSi link=topic=1207.msg6953#msg6953 
என் காதலி என்னை வேண்டாம் என்று 
விட்டு சென்ற வழியில், அவளது நினைவால்  
சென்று கொண்டிருந்தேன்.
உன் அழகிய பிஞ்சு முகத்தை கண்டதும்
என் மனம் அவளது நினைவை விட்டு,
உன் பக்கம் சென்ற்டது. 
உன்னை கண்டதும் என் மனம் வருந்தியது. 
உன் கையில் இருக்கும் ரோஜா அழகாக சிறிகிறது 
உன் முகம் மட்டும் வாடி இருகிறதே ஏன் 


இந்த வயதில் உன் கையில் இருக்க வேண்டியது புத்தகம் 
ஆனால் உன் கையில் ரோஜாகளோடு 
வீதியில் அலைந்து திரிந்து சுற்று கிறாய்  ஏன் 


உன் கண்களை பார்க்கும் போது, 
உன் வறுமை கண் முன்னே தெரிகிறது.
அதை கண்டு என் மனம் துடிக்கிறது.
உன் வறுமைக்கு காரனம்  யார் 


?
உன் அழகு சிரிப்பை பார்க்கும் போது 
உனது பசியை என்னால் உனர முடிகிறது.
இது அனைத்தையும் பார்க்கும் போது 
எனக்கு கடவுள் மீது மட்டும்  கோவம் வருகிறது.
நம் நாட்டின் வறுமை மட்டும் பெருகி கொண்டே 
போகிறதே என்று என்னும் போது.