Author Topic: ~ முட்டை தோசை ~  (Read 335 times)

Online MysteRy

~ முட்டை தோசை ~
« on: August 20, 2015, 08:32:50 PM »
முட்டை தோசை



என்னென்ன தேவை?

தோசை மாவு -1 கரண்டி
முட்டை - 1
எண்ணெய்(அ) -1நெய்

எப்படிச் செய்வது?

தோசை கல்லில் மாவை ஊற்றவும். பின்னர் தோசையின் நடுவே முட்டையை உடைத்து ஊற்றவும். தோசையை சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். முட்டை தோசை உடலுக்கு நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.