ஒருகணம் யோசித்தேன்
உன்னை சந்தித்தேன்
நீண்ட நாள் சிந்தித்தேன்
அடிக்கடி என்னுள் ரசித்தேன்
நாணத்தால் வெட்கித்தேன்
மனம் பூரித்தேன்
காதல் சொல்ல நினைத்தேன்
உன்னை அண்மித்தேன்
உன் கண்ணில் என்னைப் பார்த்தேன்
மெய் சிலிர்த்தேன்
சொல் இழந்தேன்
என்னை மறந்தேன்
சுபம்....சுபம்..