Author Topic: ~ இட்லி பொடி ~  (Read 368 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226929
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ இட்லி பொடி ~
« on: July 29, 2015, 11:07:59 PM »
இட்லி பொடி



தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 50 கிராம்
வெள்ளை எள் - 50 கிராம்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு -தேவையான அளவு

செய்முறை

1. உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

2. இம்மூன்றையும் தனித்தனியாக அரைத்து, பின்னர் உப்பு, பெருங்காயம் சேர்த்து கிளறி விட வேண்டும்.

3. காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ போட்டு வைக்கவும்.

குறிப்பு

1. தேவைப்பட்டவர்கள் தட்டி காயவைத்த பூண்டை அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.