ஆரஞ்சு என்பது வைட்டமின் c அது தோல் கண் முடி இவற்றுக்கு அவசியமான ஒன்று .. இதை சாப்டல் கற்பதில் இருக்கும் குழந்தைக்கும் அதிகளவில் கிடைக்கும் .. எனவே குழந்தை ஆரோக்யமாக பிறகும் ஆரோகியம்தானே அழகு ...
குங்கும பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது .... அனால் வெள்ளையாக பிறக்கும் என்பதில் எனக்கும் சந்தேகம்தான்