Author Topic: ~ கறி மசாலாத்தூள் ~  (Read 684 times)

Offline MysteRy

~ கறி மசாலாத்தூள் ~
« on: July 19, 2015, 11:33:51 PM »
கறி மசாலாத்தூள்



Ingredients

சிகப்பு வத்தல் - 1 கிலோ
மல்லி - 750 கிராம்
மஞ்சள் - 200 கிராம்
சீரகம் - 100 கிராம்
பெருஞ்சீரகம் - 50 கிராம்

Method

Step 1

இவற்றை நன்றாக காயவைத்து தூசி எதுவும் இல்லாமல் சுத்தம் செய்து இதனை அரவை மிசினில் கொடுத்து பட்டுபோல் தூளாக அரைத்துக் கொள்ளவும்.

Step 2

காரம் அதிகம் வேண்டுமெனில் மல்லியை குறைத்துக் கொள்ளவும். காரம் குறைவாக வேண்டுமெனில் மல்லியை அதிகப்படுத்திக் கொள்ளவும்.