Author Topic: ~ மைதா தோசை ~  (Read 449 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227452
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ மைதா தோசை ~
« on: July 15, 2015, 11:03:39 PM »
மைதா தோசை



தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
மோர் - 1/4 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - சிறிது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, மோர், சீரகம், கொத்தமல்லி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் அதில் இந்த தோசை மாவை, மெல்லிய தோசைகளாக விட்டு, முன்னும் பின்னும் வேக வைத்து, மொறுமொறுவென்று சுட்டு எடுக்கவும்.
ஈஸியான மைதா தோசை ரெடி. இதனை தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.