Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ தலைமுடிக்கு கருஞ்சீரகம் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ தலைமுடிக்கு கருஞ்சீரகம் ~ (Read 874 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226857
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ தலைமுடிக்கு கருஞ்சீரகம் ~
«
on:
July 14, 2015, 07:33:05 PM »
தலைமுடிக்கு கருஞ்சீரகம்
கருஞ்சீரகம்:
இது தலைமுடிக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது.
கருஞ்சீரகத்தை 4 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு லேசாக வறுக்கவும். 250 மி.லிட்டர் நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் போட்டு வேக விடவும். (எண்ணெய் புகை வரம்படி காயக்கூடாது). பின் ஆறியதும், இந்த எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்து வரலாம்.
கருப்பு எள்:
எள்ளில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. அதிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கும், குளிர்ச்சிக்கும், முடி வளர்ச்சிக்கும் நல்லது. கொலஸ்ட்ரால் இதில் குறைவாகவும் உள்ளது. அழகு நிலையங்களில் அரோமா தெரபிக்கு Carrier Oil ஆக இதை உபயோகப்படுத்துகிறோம்.
கசகசா:
இதில் எண்ணெய்ப் பசை இருப்பதால் வறண்ட சருமத்தை உடையவர்களும், வறண்ட முடியை உடையவர்களும் உபயோகிப்பது நல்லது.
கசகசாவை, பாலில் ஊற வைத்து அரைத்து, அந்தக் கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவினால் வறண்ட சருமம் உடையவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
அவல்:
நமது சருமத்தில் உள்ள இறந்த செல்ககளை அவ்வப்போது நீக்கவில்லையெனில் சருமத்தில் பிரச்சனை ஏற்படும். இறந்த செல்களை நீக்க அவல் பயன்படுகிறது.
பாலில் அவலை நன்றாக வேக வைத்து மசித்து, அதை முகத்தில் பூசிக் கழுவி வந்தால் இறந்த செல்கள் சருமத்திலிருந்து நீங்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ தலைமுடிக்கு கருஞ்சீரகம் ~