Author Topic: ~ 30 வகை பிரெட் சமையல் ~  (Read 2372 times)

Online MysteRy

Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #30 on: July 13, 2015, 05:05:12 PM »
பிரெட் சீஸ் பால்



தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 4, கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 100 கிராம், சோள மாவு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லா மாவையும் போட்டு உப்பு, பிரெட் தூள், மிளகுத்தூள் மிளகாய்த்தூள், சீஸ் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

இதே முறையில் காரம் சேர்க்காமல் செய்து, ஜீரா பாகில் போட்டுக் கொடுக்கலாம்.