Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ குறைந்த அளவு கலோரி உள்ள முதன்மையான இந்திய உணவுகள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ குறைந்த அளவு கலோரி உள்ள முதன்மையான இந்திய உணவுகள் ~ (Read 407 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226857
Total likes: 29028
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ குறைந்த அளவு கலோரி உள்ள முதன்மையான இந்திய உணவுகள் ~
«
on:
July 09, 2015, 10:42:32 PM »
குறைந்த அளவு கலோரி உள்ள முதன்மையான இந்திய உணவுகள்
உலகளவில், இந்திய உணவானது, நல்ல காரசாரமான, எண்ணெய் மிகுந்த மற்றும் எளிதில் ஜீரணிக்கும் தன்மையுடையது என்று எல்லோராலும் புகழப்படுவது உண்டு. இது உண்மையா?
நாம் ஒரே நேரத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான பல இந்திய உணவுகளை பார்க்க போகிறோம். அதில் சிலவற்றிற்கு சில விதிகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; எண்ணெய், வெண்ணெய், மசாலா, கிரீம் மற்றும் சீஸ் அளவை நீங்கள் கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும். இந்திய உணவுகள் பட்டியலில் கீழ் வரும் முதல் 15 குறைந்த அளவு கலோரி உள்ள இந்திய உணவுகளை பார்ப்போம்.
மோர் – இந்த மோரானது நம் வீட்டில் உள்ள அனைவராலும் விரும்பி குடிக்கப்படும் ஒரு ருசியான, ஆரோக்கியமான பானம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
index
கலோரி உட்கொள்ளும் அளவு – 1 கிளாஸ் ஒன்றுக்கு 30 கலோரிகள்
ராகி தோசை – இது அரிசியில் இருந்து தயாரிக்கப்படுவதில்லை, ராகி என்ற தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான தென்னிந்திய உணவு வகை. அதிலும் இது தோசை பிரியர்களுக்கு மத்தியில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.
கலோரி உட்கொள்ளும் அளவு – தோசை ஒன்றுக்கு 87 கலோரிகள்
ஓட்ஸ் இட்லி – இட்லியுடன் உங்கள் நாள் இனிதாக தொடங்கட்டும்.மீண்டும், இது ஒரு பிரபலமான தென்னிந்திய உணவு வகை, அதிலும் சூடாக சாம்பாருடன் என்றால்(விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்) கேட்கவே வேணாம். அந்த அளவிற்கு சுவையாகவும் இருக்கும். நீங்கள் இந்த நாளை ஓட்ஸ் இட்லியுடன் ஆரோக்கியமான வழியில் ஆரம்பியுங்கள், அது உங்கள் நாளை சிறந்த ஆரோக்கியமான நாளாக மாற்றும்.
கலோரி உட்கொள்ளும் அளவு – இட்லி ஒன்றுக்கு 26 கலோரிகள்
சிக்கன் டிக்கா – வெளிநாட்டவர்களுக்கு இதை விளக்க தேவை இல்லை, ஏனெனில் இது அவர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒன்று. கோழி டிக்கா மசாலாவை விட இதுஆரோக்கியமானது.
கலோரி உட்கொள்ளும் அளவு – தட்டில் ஒன்றுக்கு 273 கலோரிகள்
பருப்பு உசிலி- ஒவ்வொரு இந்தியனாலும் மிகவும் விரும்ப படுகின்ற உணவு பருப்பும், சாதமும். இது அனைத்து வகையான மனிதர்களாலும் உண்னப்படும் ஆரோக்கியமான உணவு.
கலோரி உட்கொள்ளும் அளவு – ஒரு சிறிய கிண்ணத்தில் 118 கலோரிகள்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ குறைந்த அளவு கலோரி உள்ள முதன்மையான இந்திய உணவுகள் ~