Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ சிறுமிகளுக்கு உகந்த சூப்பரான உடைக்கு ஏற்ற நகைகள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ சிறுமிகளுக்கு உகந்த சூப்பரான உடைக்கு ஏற்ற நகைகள் ~ (Read 380 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226857
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ சிறுமிகளுக்கு உகந்த சூப்பரான உடைக்கு ஏற்ற நகைகள் ~
«
on:
July 03, 2015, 07:36:44 PM »
சிறுமிகளுக்கு உகந்த சூப்பரான உடைக்கு ஏற்ற நகைகள்
குழந்தைகளுக்கு நகைகளை தேர்வு செய்யும் போது அளவு என்பது மிக முக்கியம். அவர்களது கழுத்து, கை, கால் அளவுகளுக்கேற்ப சரியான நீள, அகலங்களில் நகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். கடைகளில் கிடைக்காவிட்டால், ஜுவல்லரி டிசைனர்களிடம் பிரத்தியேகமாக செய்து வாங்கலாம்.
* பட்டுப் பாவாடை, சட்டைக்கு... தங்க நிற நகைகளே பொருத்தம். அதிலும் பாவாடை ஜரிகையில் உள்ள டிசைனுக்கு மேட்ச்சாக குட்டிக் குட்டி ஜிமிக்கி, அதே டிசைனில் கழுத்துக்கு நெக்லஸ், ஒரு கைக்கு பிரேஸ்லெட், மோதிரம், நெத்திச்சுட்டி, காலுக்கு கொலுசு எல்லாம் போடும்போது, குட்டி தேவதைகளாகவே மாறிவிடுவார்கள்!
* காக்ரா உடைக்கு... இவை பெரும்பாலும், கழுத்துப் பகுதியில் வேலைப்பாடுகள் கொண்டதாக வருவதால், கழுத்துக்கென தனியே நகை தேவைப்படாது. உடையின் நிறத்தைப் பொறுத்து, காதணியும் பிரேஸ்லெட்டும் அணிவித்தாலே போதுமானது.
* ஃபிராக்... இப்போது பெரும்பாலும் சில்வர் அல்லது காப்பர் அல்லது இரண்டும் கலந்த காம்பினேஷன்தான் குழந்தைகள் மத்தியில் ஃபேஷன். அதே கலரில் அவர்களுக்கான நகைகளை வடிவமைக்கலாம். கழுத்துப் பகுதி முழுவதும் காட்டும்படியான ஃபிராக் என்றால் ஆடம்பரமான டிசைனில் சோக்கர் செட் அணிவிக்கலாம்.
* காட்டன் ஃபிராக் என்றால், குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர் வைத்துச் செய்த தோடு, கழுத்துக்கான திரெட் செயின், பிரேஸ்லெட் பொருத்தம்.
* சல்வார்... குட்டி டாலர் வைத்த செயின், அதே டாலர் டிசைனில் காதணி போதும். முத்து வைத்துச் செய்த குட்டி நெக்லஸ் மற்றும் தோடுகூட அழகாக இருக்கும்.
* வெஸ்டர்ன் டிரெஸ்... ஒரே ஒரு மணி வைத்த சில்வர் கலர் செயின், காதுக்கு அதே மணி வைத்த வளையம் அல்லது கலர் மணிகள் வைத்த எலாஸ்டிக் பேன்டுகள் அல்லது வுட்டன் மணி செட்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ சிறுமிகளுக்கு உகந்த சூப்பரான உடைக்கு ஏற்ற நகைகள் ~