Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 146682 times)

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #255 on: February 26, 2013, 11:29:51 AM »
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

________________செய்க மற்றது
____________________ துணை.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #256 on: March 02, 2013, 11:47:45 AM »
அன்றறிவாம்   என்னாது   அறஞ்செய்க   மற்றது   
பொன்றுங்கால்   பொன்றாத்   துணை.



வேண்டுங்கால்   .................. .............. ..................... ..............
வரும்.

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #257 on: March 09, 2013, 01:03:03 PM »
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.



__________ அவாவின்மை
_______வேண்ட ___

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #258 on: April 05, 2013, 10:06:36 AM »
தூஉய்மை   என்பது   அவாவின்மை   மற்றது   
வாஅய்மை   வேண்ட   வரும்.

................   தேற்றம்   ................. ..................
................   கட்டே   ......................

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #259 on: June 15, 2013, 02:33:49 PM »
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

________________நாடிக் காலத்தோ
செய்வா________________ காலத்தோடு

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #260 on: July 09, 2013, 12:19:29 PM »
செய்வானை   நாடி   வினைநாடிக்   காலத்தோடு   
எய்த   உணர்ந்து   செயல்.



...................... ..........................   மன்ற   .......................
....................   செய்வான்   .....



( vAAAKKIYAm  viduvadhil kooodudhal gavanam Kaaattavum! )

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #261 on: August 01, 2013, 04:21:40 PM »
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.


காணாச்___________ காமத்தான்
பேணா___________________

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #262 on: August 10, 2013, 10:33:38 AM »
காணாச்   சினத்தான்   கழிபெருங்   காமத்தான்   
பேணாமை   பேணப்   படும்.



................... ..............................    தரலான்   ஒழுக்கம்   
.................... ..........................    படும்


Arul

  • Guest
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #263 on: September 12, 2013, 02:26:50 AM »
ஒழுக்கம்   விழுப்பந்   தரலான்   ஒழுக்கம்   
உயிரினும்   ஓம்பப்   படும்



................... வாய்மையும்   ................... ..................
இழுக்கார்    ......................  ....................

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #264 on: September 21, 2013, 05:49:38 PM »
ஒழுக்கமும்   வாய்மையும்   நாணும்இம்   மூன்றும்   
இழுக்கார்   குடிப்பிறந்   தார்.




...............   நாடித்   ..................... .......................
வேந்து........................

Offline PiNkY

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #265 on: September 21, 2013, 06:03:14 PM »
குறள்
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது

விளக்கம்
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது


பெண்ணியலார் _________ கண்ணிற் __________
நண்ணேன் ________ ____

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #266 on: January 24, 2014, 10:06:07 AM »
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.




இல்லாரை ...................  செல்வரை
............... .......................... சிறப்பு.

Offline SmileY

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #267 on: July 04, 2015, 04:35:50 PM »
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு


யாதானும் ______ ___________ என்னொருவன்
_____________ ______________வாறு
***காயத்தின் வலியை உணர்ந்தவர்கள் !!!!! மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள் ***


Offline NiThiLa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #268 on: September 15, 2015, 05:45:48 PM »
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
bhavadhi

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #269 on: September 16, 2015, 03:06:04 PM »
THODARVADHARKU ORU KURALAI VITTU SELLAVUM (NITHILA)