Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Entertainment
»
விளையாட்டு - Games
(Moderators:
MysteRy
,
VenMaThI
) »
திருக்குறளை கண்டுபிடி
« previous
next »
Print
Pages:
1
...
15
16
[
17
]
18
19
...
38
Go Down
Author
Topic: திருக்குறளை கண்டுபிடி (Read 146338 times)
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #240 on:
February 05, 2013, 08:01:58 PM »
ஊக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
................... ...................... ........................ ஓவாதே
................... ............................ செயல்.
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #241 on:
February 07, 2013, 03:19:37 AM »
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
_____________ ஒருவற்கு
__________ தோரும் பழி.
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #242 on:
February 07, 2013, 03:34:33 AM »
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
_______விருந்தொக்கல்
______ஐம்புலத்தாறு
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #243 on:
February 07, 2013, 03:52:32 AM »
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்
தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
___________________சேர்ந்தார்க்
_____________ மாற்றல் அரிது.
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #244 on:
February 07, 2013, 12:10:46 PM »
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
_________உழவர்
_________வளங்குன்றிக்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #245 on:
February 07, 2013, 02:21:30 PM »
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
________________கூடுங் காலம்
கருதி ______________________
Logged
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #246 on:
February 19, 2013, 10:03:09 AM »
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
.............. ............... ................. ............... பேணிப்
............... .................... செயின்.
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #247 on:
February 19, 2013, 11:15:36 AM »
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
_____________அறிவறிந்து
_______________பெறின்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #248 on:
February 19, 2013, 10:27:58 PM »
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
__________________ றில்லை விருந்தின்
_____________________ வேள்விப் பயன்.
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #249 on:
February 19, 2013, 10:34:43 PM »
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
_________ஓம்பா
_______உண்டு
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #250 on:
February 19, 2013, 10:56:50 PM »
இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு
________________ உள்ளதென்
_____________________ கடை.
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #251 on:
February 19, 2013, 11:59:10 PM »
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.
________மகளிர்
________காப்பே
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #252 on:
February 20, 2013, 11:11:20 AM »
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும்
மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை
_________________ தகைசான்ற
_________________லாள் பெண்.
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #253 on:
February 20, 2013, 11:52:24 AM »
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
_________________அதன்
__________________நன்மக்கட்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #254 on:
February 26, 2013, 11:26:26 AM »
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
............... இல்லாள்கண்...........
எனைமாட்சித்..........
Logged
Print
Pages:
1
...
15
16
[
17
]
18
19
...
38
Go Up
« previous
next »
FTC Forum
»
Entertainment
»
விளையாட்டு - Games
(Moderators:
MysteRy
,
VenMaThI
) »
திருக்குறளை கண்டுபிடி