Author Topic: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~  (Read 3181 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை குளிர்பானங்கள்! ~
« Reply #30 on: June 11, 2015, 07:22:11 PM »
பலாப்பழ சம்மர் ஸ்பெஷல்



தேவையானவை:

பலாப்பழத் துண்டுகள் (மிகவும் சிறியதாக நறுக்கியது) - அரை கப், காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப், தேன் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு மிக்ஸியில் அடித்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து பரிமாறவும்.