Author Topic: நண்பர்களே சிந்தித்து முடிவு பண்ணுங்கள் ?  (Read 5750 times)

Offline KettavaN


Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
நண்பர்களே இதில் எல்லாம் பெரிய துரோகம் தான் இதில் எப்படி தனிய பிரிச்சு பெரிய துரோகம் சொல்ல இவை அனைத்தும் பெரியதுரோகம் தன் நான் தப்பா சொல்லி இருந்த மன்னிகவும் என்னை பொறுத்தவரை எது எல்லாம் பெரிய துரோகம் தன் .
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..