Author Topic: விழுதாய் இறங்கு ...!  (Read 844 times)

Offline Global Angel

விழுதாய் இறங்கு ...!
« on: December 22, 2011, 05:58:57 PM »

விழுதாய் இறங்கு ...!

இதுதான் நீயென்று

இருந்துவிடாதே

இன்னமும்

உன்னிலுண்டு

மறந்துவிடாதே !




சிறைப்பட்டுக்

கொண்டதால்

உன் திறன்கள்

துருப்பட்டுப்

போய்விடுமா?




உளி

உன்னிடம்தான்

உன்னைச்

செதுக்கிக் கொள் !




வழி தெரியாமல்

அழுது இறங்காதே

பெண்ணே

விழி நிமிர்த்தி

விழுதாய் இறங்கு !


rasithathu
                    

Offline RemO

Re: விழுதாய் இறங்கு ...!
« Reply #1 on: December 23, 2011, 05:01:05 PM »
naanum rasiththen

Thannambikaiyuttum kavithai