Author Topic: வரம்..!  (Read 480 times)

Offline Little Heart

வரம்..!
« on: May 07, 2015, 05:39:05 PM »
தினந்தோறும் காலையில் எழுகையில்
உன் மழலை மொழியின் நாதம்
காதில் விழுகிறது
இடைவிடாததோர் ராக கீதமாக