Author Topic: ~ தக்காளி தோசை ~  (Read 371 times)

Offline MysteRy

~ தக்காளி தோசை ~
« on: April 24, 2015, 11:54:19 AM »
தக்காளி தோசை



தேவையான பொருட்கள்

தக்காளி – 3
புழுங்கல் அரிசி – 2 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 7
உப்பு – தேவையான அளவு

தக்காளி தோசை செய்முறை

புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியுடன் மற்ற பொருள்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி தோசைகளாக சுட்டு எடுக்கவும். மிளகாய் சட்னியுடன் பரிமாறவும்.