Author Topic: ~ உருளைக்கிழங்கு (விரல்) சிப்ஸ் ~  (Read 416 times)

Offline MysteRy

உருளைக்கிழங்கு (விரல்) சிப்ஸ்





என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 5

உப்பு - 1 சிட்டிகை

மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

எண்ணெய் - 200 கிராம்

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை விரல்கள் போல் நீளமாய் நறுக்கி தண்ணீரில் சுத்தமாக கழுவி வைத்துக்கொள்ளவும். சிறிது உலர்ந்த பிறகு சுத்தமான துணியால் துடைத்து விடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் உருளைக்கிழங்கை பொரித்து எடுக்கவும். பொன்னிறத்தில் இருக்க வேண்டும்.

இதன் மீது மிளகுத்தூள், உப்புத்தூள் போட்டு பரிமாறவும்.