Author Topic: ~ வெஜிடபிள் புலாவ் ~  (Read 404 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ வெஜிடபிள் புலாவ் ~
« on: April 13, 2015, 09:06:03 PM »
வெஜிடபிள் புலாவ்



என்னென்ன தேவை?

தாளிக்க :


எண்ணெய் அல்லது டால்டா - தேவையான அளவு
பட்டை, கிராம்பு - 2
பிரியாணி இலை - 2
சோம்புதூள் - 1 ஸ்பூன்
எப்படிச் செய்வது?

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காரட், பீன்ஸ், மற்றும் உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் குக்கரில் எண்ணெய் அல்லது டால்டா ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்புதூள் போட்டு வதக்கவும்.

வதக்கிய பின் வெங்காயம், பச்சை மிளகாய், காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, புதினா தழை, கொத்தமல்லி தழை மற்றும் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக காய்களை வதக்கவும். வதக்கிய பின் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். வதக்கிய பின் அரிசி, மூன்று கப் தண்ணீர், உப்பு தேவையான அளவு மற்றும் அரைத்த தேங்காய் பாலை ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். வெஜிடபிள் புலாவ் ரெடி.