Author Topic: ~ வெங்காய ரசம் ~  (Read 393 times)

Offline MysteRy

~ வெங்காய ரசம் ~
« on: April 08, 2015, 07:50:27 PM »
வெங்காய ரசம்   



முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு மிளகு, சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பின்பு அதில் புளியை நன்கு கரைத்து ஊற்றவும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகு, சீரக தூள், உப்பு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.