Author Topic: ~ குழம்பு கூடுதல் மணமாக இருக்க… ~  (Read 364 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழம்பு கூடுதல் மணமாக இருக்க…



நண்டு குழம்பு வைக்கும்போது, ஒரு கைப்பிடியளவு முருங்கை
இலையை எண்ணெயில் வதக்கி சேர்த்தால், குழம்பு கூடுதல்
மணமாக இருக்கும்.

>த.சு.அனந்தநாயகி

=========================================

வெற்றிலைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால், இருமல் குறையும்


>ச.அ.பழநிச்சாமி

===========================================

வெறும் வெற்றிலையில் தேனை விட்டு மடித்து,
தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால், நரம்புகள் வலுவடையும்

>லெ.நா.சிவக்குமார்

=========================================


தேங்காய்ப்பாலை இரவு முழுவதும் ப்ரிஜ்ஜில் வைத்தால், மேலே
ஆடை கட்டும்.
இதை கறி வறுவலுக்கு எண்ணெய்க்குப் பதிலாக பயன்படுத்தலாம்.

>கே.கவிதா