Author Topic: நிலா முகம்  (Read 1035 times)

Offline Nancy

  • Newbie
  • *
  • Posts: 30
  • Total likes: 14
  • Total likes: 14
  • Karma: +0/-0
  • Gender: Female
  • காதலில் காத்திருப்பது ஒருவகை இன்பம் தான்
நிலா முகம்
« on: December 19, 2011, 04:34:15 PM »


வானத்தின் நிலவு போல
என்னவளின் முகபொழிவு
வானத்தின் நட்சத்திரம் போல
என்னவளின் முகப்பருக்கள்
வானத்தின் நீலம் போல
என்னவளின் விழிகள்
வானத்தின் கருமை போல
என்னவளின் கருங்கூந்தல்
வானுலகின் தேவதை பூமிக்கு வந்தது
என்னவளின் உருவத்தில்.........
என் சுவாசத்தில்  கலந்த உன் மூச்சை யாராலும் பிரிக்க முடியாது

Offline Global Angel

Re: நிலா முகம்
« Reply #1 on: December 20, 2011, 05:42:39 PM »
காதலை நேசிபவர்களுக்கு காதல் கவிதைகள் நிறைய வரும் போல ... நன்று நான்சி  ;)
                    

Offline RemO

Re: நிலா முகம்
« Reply #2 on: December 20, 2011, 09:37:29 PM »
kaathali epavum thevathai thaan :D kaathalikkum pothu