Author Topic: ~ உடலின் உஷ்ணம் குறைய ~  (Read 389 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226895
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ உடலின் உஷ்ணம் குறைய ~
« on: December 20, 2014, 02:11:23 PM »
உடலின் உஷ்ணம் குறைய

* இளநீர் குடிக்க வேண்டும்.
* கார, மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* வெந்தயம் ஊற வைத்து தினம் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.
* ஒரு டீஸ்பூன் வெண்ணையை பாலில் கலந்து அருந்தலாம்.
* மோர் சூட்டை நன்கு தணிக்கும்.
* 92 சதவீதம் நீரும், வைட்டமின் `சி’ சத்தும் கொண்ட தர்பூசணி பழம் உடல் சூட்டினை நன்கு தணிக்கும்.
* புதினா சாறு, மோருடன் கலந்து பருகுவது உடனே சூடு தணியும்.
* குளிர்ந்த பாலில் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் அருந்த சூடு தணியும்.
* துளசி விதைகளை நீரில் ஊறச் செய்து குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.
* தினம் ஒரு நெல்லி சாற்றினை அருந்தலாம்.