Author Topic: வாழ்க்கை ஒரு உலைக்களம்  (Read 472 times)

Offline thamilan

வாழ்க்கை ஒரு உலைக்களம்
« on: December 06, 2014, 08:56:42 AM »
தான் நினைத்த பிரதிமை
உருவாகும் வரை
தகிக்கும் உலை அருகில்
தவம் போல
காத்திருக்கிறான் கொல்லன்

நம்மை நாமே
மாற்றத்தான்
வாழ்வெனும் உலையில்
நம்மை தள்ளி
வாசலில் காத்திருக்கிறான்
இறைவன்

இதை உணர்ந்து
துயரங்களை சகித்தால்
நம்மை வாரியணைத்துக் கொள்வான்
இறைவன்

Offline CuFie

Re: வாழ்க்கை ஒரு உலைக்களம்
« Reply #1 on: December 06, 2014, 11:38:33 AM »
gurujieeee konjo konjo me ku purile yea :(