இன்னா மா ரோசா பொண்ணே, உன்னாண்ட படா பேஜாரா பூட்சி ,
நான் எய்துன பாட்டை போயி கவிதே நு சொல்லிகினியே !
அட்த தபாலேருந்து பாட்டுக்கு பின்னாலயே இலாட்டி கீளியே
அது இன்னா படத்தோட இன்னா பாட்டுன்னு போட்டுட்றேன் !
சூரிய வமஷம் படத்துலேருந்து ரோசாபூ சின்ன ரோசா பூ பாட்டு கண்ணு !