Author Topic: ~ பெட்டகம் சிந்தனை! ~  (Read 680 times)

Offline MysteRy

~ பெட்டகம் சிந்தனை! ~
« on: October 23, 2014, 05:11:53 PM »
பெட்டகம் சிந்தனை!



'போராட்டத்தில் சிந்துவது எதிரியின் ரத்தமாக இருக்கக் கூடாது... என்னுடைய ரத்தமாக இருக்க வேண்டும்’ என காந்தி சொன்ன கருத்து,  மகாத்மாவை நினைத்து வியந்து, மனித நேயம் காப்போம்! மகாத்மா காந்தி வழி நடப்போம்!!